திரையரங்கு உரிமையாளரிடம் நடிகர் விஷால் கேள்வி

ஹாலிவுட் திரைப்படமான 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' இந்தியா உள்பட உலகம் முழுவதும் வெளியானது.
திரையரங்கு உரிமையாளரிடம் நடிகர் விஷால் கேள்வி
x
3Dயில் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு சென்னையில் சிறப்பு காலை காட்சிகளும் திரையிடப்ட்டன. இந்நிலையில் 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' படத்தின்  காட்சிகளை மொபைலில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதை தவிர்க்குமாறு சென்னை வெற்றி திரையரங்கின் உரிமையாளர் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதை வரவேற்பதாகவும், ஆண்டுக்கு ஒருமுறை வரும் ஆங்கில படத்திற்கு செய்வது போல் அவ்வப்போது வெளியாகும் தமிழ் படத்திற்கும் செய்யலாமே' என்று இதற்கு நடிகர் விஷால் கருத்து பதிவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்