விஜய் புதிய படத்தில் மலையாள நடிகை

அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 63- வது புதிய படம், வேகமாக வளர்ந்து வருகிறது.
விஜய் புதிய படத்தில் மலையாள நடிகை
x
அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 63- வது புதிய படம், வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா தோன்றுகிறார். அதேநேரம், 23 வயது இளம் மலையாள நடிகை VARSHA BOLLAMMA முக்கிய வேடத்தில் நடிகர் விஜய்யுடன் நடிக்கிறார் என படக்குழு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்