நடிகர் ஜெயம் ரவியின் 25வது திரைப்படம் : மூன்றாம் முறையாக ஜெயம் ரவி - லக்ஷ்மன் கூட்டணி

நடிகர் ஜெயம் ரவியின் 25வது திரைப்படத்தை இயக்குநர் லக்ஷ்மன் இயக்கவுள்ளார்.
நடிகர் ஜெயம் ரவியின் 25வது திரைப்படம் : மூன்றாம் முறையாக ஜெயம் ரவி - லக்ஷ்மன் கூட்டணி
x
நடிகர் ஜெயம் ரவியின் 25வது திரைப்படத்தை இயக்குநர் லக்ஷ்மன் இயக்கவுள்ளார். 'ரோமியோ ஜூலியட்' மற்றும் போகன் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. அடங்க மறு திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் இந்த புதிய படத்திற்கு இமான் இசையமைக்கிறார். தனது 25ஆவது படமாக மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் ஜெயம் ரவி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இயக்குநர் லக்ஷ்மனுடன் இணைந்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்