விக்ரமின் 'கடாரம் கொண்டான்' எப்போது ரிலீஸ்?

நடிகர் விக்ரம் நடித்துள்ள, 'கடாரம் கொண்டான்' திரைப்படம், மே மாதம் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.
விக்ரமின் கடாரம் கொண்டான் எப்போது ரிலீஸ்?
x
இதுகுறித்து, படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடவில்லை. ஆனால், மே ஓன்றாம் தேதி, முதல் பாடல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்