"அவெஞ்சர்ஸ் என்ட்கேம்" : ஏப். 26-ல் வெளியீடு

AVENGERS : ENDGAME என்ற ஹாலிவுட் திரைப்படம், ஐ-மேக்ஸ் மற்றும் 3-டி தொழில் நுட்பத்தில் பெரும் பொருட் செலவில், தயாராகி உள்ளது. இந்த திரைப் படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் ROBERT DOWNEY ஜூனியர், CHRIS EVANS, MARK RUFFALO , CHRIS HEMSWORTH, SCARLETT JOHANSSON மற்றும் JEREMY RENNER உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
அவெஞ்சர்ஸ் என்ட்கேம் : ஏப். 26-ல் வெளியீடு
x
ANTHONY RUSSO இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில், இசை அமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் ஒரு பாடல் பாடி, நடனம் ஆடி அசத்தி இருக்கிறார். உலகமே ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கும் AVENGERS : ENDGAME  திரைப் படம் வருகிற 26 - ம் தேதி வெள்ளித் திரைக்கு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்