'கடாரம் கொண்டான்' வெளியீடு எப்போது?...

கமல்ஹாசன் தயாரிப்பில், விக்ரம் நடிக்கும் 'கடாராம் கொண்டான்' திரைப்படத்தின் பாடல், டீசர் விரைவில் வெளியாகும் என்று, படக்குழு அறிவித்துள்ளது.
கடாரம் கொண்டான் வெளியீடு எப்போது?...
x
கமல்ஹாசன் தயாரிப்பில், விக்ரம் நடிக்கும் 'கடாராம் கொண்டான்' திரைப்படத்தின் பாடல், டீசர் விரைவில் வெளியாகும் என்று, படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் விக்ரம் பாடுவது போன்ற போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, படத்தை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட பணியில் தீவிரமாக உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்