ரெஜினாவுடன் காதலா? நடிகர் சாய் தரம் தேஜ் விளக்கம்

பில்லா நுவ்வு லேனி ஜீவிதம் என்ற தெலுங்கு படத்தில் நடிகர் சாய் தரம் தேஜ் - உடன் 5 ஆண்டுகளுக்கு முன் நடிகை ரெஜினா ஜோடியாக நடித்திருந்தார்.
ரெஜினாவுடன் காதலா? நடிகர் சாய் தரம் தேஜ் விளக்கம்
x
பில்லா நுவ்வு லேனி ஜீவிதம் என்ற தெலுங்கு படத்தில் நடிகர் சாய் தரம் தேஜ் - உடன் 5 ஆண்டுகளுக்கு முன் நடிகை ரெஜினா ஜோடியாக நடித்திருந்தார். திரையில் இருவருக்கும் காதல் காட்சிகளில் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகி இருந்ததால், நிஜத்திலும் இவர்கள் காதலிப்பதாக செய்தி வெளியானது. ஆனால், இதனை திட்டவட்டமாக மறுத்த நடிகர் சாய் தரம் தேஜ், நாங்கள் இருவரும் காதலர்கள் அல்ல - நல்ல நண்பர்கள் என விளக்கம் கொடுத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்