சாய் பல்லவியுடன் திருமணமா? இயக்குநர் விஜய் விளக்கம்

நடிகை அமலாபாலை விவாகரத்து செய்த இயக்குநர் விஜய், 'பிரேமம்' படம் புகழ் நடிகை சாய் பல்லவி யை 2- வது திருமணம் செய்யப்போவதாக செய்தி வெளியானது.
சாய் பல்லவியுடன் திருமணமா? இயக்குநர் விஜய் விளக்கம்
x
நடிகை அமலாபாலை விவாகரத்து செய்த இயக்குநர் விஜய், 'பிரேமம்' படம் புகழ் நடிகை சாய் பல்லவி யை 2- வது திருமணம் செய்யப்போவதாக செய்தி வெளியானது. இந்த செய்தியை இயக்குநர் விஜய் திட்ட வட்டமாக மறுத்துள்ளார். சாய் பல்லவி தமக்கு நெருங்கிய தோழி என்றும், திருமணம் செய்து கொள்ளப்போவதாக வெளிவந்த செய்தி, முழுக்க முழுக்க வதந்தி என்றும் இயக்குநர் விஜய் விளக்கம் அளித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்