ஜி.வி.பிரகாஷ்-ன் 71வது படம் 'அசுரன்'

தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் தயராகும் படம் அசுரன்.
ஜி.வி.பிரகாஷ்-ன் 71வது படம் அசுரன்
x
தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் தயராகும் படம் அசுரன். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இது, அவருக்கு 71வது படம். 'ஆடுகளம்' பட வெற்றிக்குப் பிறகு இணையும் இந்தக் கூட்டணியை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்