விஸ்வாசம் 75- வது நாள் கொண்டாட்டம்

விஸ்வாசம் திரைப்படம் வெள்ளித்திரையில் வெற்றிகரமாக 75 - நாள் ஓடி சாதனை படைத்துள்ளது
விஸ்வாசம் 75- வது நாள் கொண்டாட்டம்
x
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம் வெள்ளித்திரையில் வெற்றிகரமாக 75 - நாள் ஓடி, சாதனை படைத்துள்ளது.இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.இதுவரை எந்த படமும் படைக்காத சாதனையாக தமிழில் விஸ்வாசம் திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலை ஈட்டி. படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

Next Story

மேலும் செய்திகள்