3 மொழிகளில் வெளியாகும் சாய் பல்லவி படம்

பிரேமம் படம் புகழ் சாய் பல்லவி மலையாளத்தில் பஹத் பாசிலுடன் அதிரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்
3 மொழிகளில் வெளியாகும் சாய் பல்லவி படம்
x
பிரேமம் படம் புகழ் சாய் பல்லவி,மலையாளத்தில் பஹத் பாசிலுடன் அதிரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.திரில்லர் படமான இந்த படத்தில் சில மாற்றங்களை செய்து தமிழ் மற்றும் தெலுங்கிலும் வெளியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.செஞ்சுரி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் விவேக் இயக்கும் இந்த படம், ஒரே நேரத்தில் 3 மொழிகளிலும் வெளியாகும்


Next Story

மேலும் செய்திகள்