ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத்

'தலைவி' என்ற பெயரில் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குவதாக அறிவித்த இயக்குநர் விஜய், அவரது வேடத்தில் நடிக்க பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத்தை தேர்வு செய்துள்ளார்.
ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத்
x
'தலைவி' என்ற பெயரில் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குவதாக அறிவித்த இயக்குநர் விஜய், அவரது வேடத்தில் நடிக்க பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத்தை தேர்வு செய்துள்ளார். இந்த படத்தில் நடிக்க கங்கனா ரணாவத்துக்கு 24 கோடி ரூபாய் சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய படத்தில் நடிக்க எந்த நடிகையும் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கியது இல்லை. கங்கனா தற்போது 'பங்கா' என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்ததும் ஜெயலலிதா வாழ்க்கை கதையில் நடிக்க உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்