சப்தஸ்வரங்கள் 2 ஆல்பம் ரிலீஸ் செய்த இமான்

கனடா தமிழ் பாடகர்கள் பாடிய சப்தஸ்வரங்கள் 2 ஆல்பத்தை இசை அமைப்பாளர் இமான் வெளியிட்டார்.
சப்தஸ்வரங்கள் 2 ஆல்பம் ரிலீஸ் செய்த இமான்
x
கனடா தமிழ் பாடகர்கள் பாடிய சப்தஸ்வரங்கள் 2 ஆல்பத்தை இசை அமைப்பாளர் இமான் வெளியிட்டார். சப்தஸ்வரங்கள் ஆல்பம் ஏற்கனவே மலேசியா, கனடா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வெளியானது. இதனை தொடர்ந்து கனடா தமிழ் பாடகர்கள் பாடிய சப்தஸ்வரங்கள் 2 ஆல்பம் வடபழனி நட்சத்திர ஹோட்டலில் வெளியிடப்பட்டது. கனடா பாடகர்களின் தமிழ் உச்சரிப்பு தம்மை வியக்க வைப்பதாக இசை அமைப்பாளர் இமான் பாராட்டினார். 


Next Story

மேலும் செய்திகள்