ஹாலிவுட்டில் படமாகும் 'டாம் அண்ட் ஜெர்ரி'

டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன், ஹாலிவுட்டில் படமாகவுள்ளது
ஹாலிவுட்டில் படமாகும் டாம் அண்ட் ஜெர்ரி
x
டாம் அண்ட் ஜெர்ரி' கார்ட்டூனை, கண்டு ரசிக்காதவர்களை பார்ப்பது அதிசயம்.தற்போது இந்த கார்ட்டூன், ஹாலிவுட்டில் படமாகவுள்ளது.டிம் ஸ்டோரி இந்த படத்தை இயக்குகிறார்.இவர் இதற்கு முன்பு 'ஃபேண்டாஸ்டிக் ஃபோர்' படத்தினை இயக்கியுள்ளார்.வார்னர் ப்ரோ தயாரிப்பில் இந்த படத்தின் படபிடிப்பு வரும் ஜூலை மாதம் துவங்குகிறது.2021ம் ஆண்டு, ஏப்ரல் 16ம் தேதி இந்த திரைப்படம் வெளியாகிறது

Next Story

மேலும் செய்திகள்