சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா

சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா
x
சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார். தொடர்ச்சியாக, நடிகர் அஜித்தை இயக்கிய இயக்குநர் சிறுத்தை சிவா, சூர்யா உடன் இணைகிறார். விஸ்வாசம் திரைப்பட பாணியில், சூர்யாவின் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்