தனுஷ் நடிக்கும் புதிய படம் துவக்கம்

'தொடரி' படத்திற்கு பிறகு, 2வது முறையாக தனுஷ் உடன் சத்யஜோதி ஃபிலிம்ஸ் இணைந்துள்ளது.
தனுஷ் நடிக்கும் புதிய படம் துவக்கம்
x
'தொடரி' படத்திற்கு பிறகு, 2வது முறையாக தனுஷ் உடன் சத்யஜோதி ஃபிலிம்ஸ் இணைந்துள்ளது. 'கொடி' பட இயக்குனர் துரை செந்தில்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகை சினேகா நடிக்கிறார். குற்றாலத்தில் பூஜையுடன், இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. 


Next Story

மேலும் செய்திகள்