அடுத்தடுத்து வெளியாகும் ஜி.வி.பிரகாஷ் படங்கள்

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'குப்பத்து ராஜா' திரைப்படம் ஏப்ரல் 5ம் தேதி வெளியாகிறது.
அடுத்தடுத்து வெளியாகும் ஜி.வி.பிரகாஷ் படங்கள்
x
ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'குப்பத்து ராஜா' திரைப்படம் ஏப்ரல் 5ம் தேதி வெளியாகிறது. இதை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ், யோகி பாபு நடித்துள்ள 'வாட்ச்மேன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஏப்ரல் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்