காலத்தை வென்ற 'வில்லாதி வில்லன்' நம்பியாரின் 100வது பிறந்தநாள்

தமிழ்த் திரையுலகில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராக இருந்தவர் எம். என். நம்பியார்.
காலத்தை வென்ற வில்லாதி வில்லன் நம்பியாரின் 100வது பிறந்தநாள்
x
தமிழ்த் திரையுலகில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராக இருந்தவர் எம். என். நம்பியார். கதாநாயகன், நாயகனின் நண்பன், காமெடியன், வில்லன், குணச்சித்திரம் என்று பலவிதக் கதாபாத்திரங்களில் நடித்தவர். ஆனாலும், வில்லன் கதாபாத்திரங்கள் மூலம் சிறந்த நடிப்பால் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றவர் நம்பியார். இன்று, அவரது 100வது பிறந்த தினமாகும்... 


Next Story

மேலும் செய்திகள்