பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு காலமானார்

பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு காலமானார்
x
பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். 85 வயதான டைப்பிஸ்ட் கோபு, எம்.ஜி.ஆர்- சிவாஜி, ரஜினி- கமல்,  விஜய் - அஜித் என மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்த புகழ்பெற்றவர். நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் மிகவும், புகழ்பெற்றவர். இன்று காலை 11 மணி அளவில் அவரது இறுதி சடங்கு, சென்னை அயப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இதில் பல திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்