சிவக்குமாரை கிண்டல் செய்தாரா, கஸ்தூரி? - நடிகர் கார்த்தி முன் நிகழ்ந்த சம்பவம்

நடிகர் சிவக்குமாரை கிண்டல் செய்யும் விதமாக பேசியது படத்தின் விளம்பரத்திற்காக என்று நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்துள்ளார்.
x
நடிகர் சிவக்குமாரை கிண்டல் செய்யும் விதமாக பேசியது படத்தின் விளம்பரத்திற்காக என்று நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்துள்ளார்.
"ஜூலை காற்றில்" என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது.  நடிகர் கார்த்தி கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியை  நடிகை கஸ்தூரி தொகுத்து வழங்கினார். 

Next Story

மேலும் செய்திகள்