#MeToo-ன் அர்த்தமே கேவலமான அர்த்தம் - நடிகர் தாடி பாலாஜி

சமூக வலைத்தளங்களின் மூலம் பெண்கள் சீரழிந்து கொண்டிருப்பதாக நடிகர் தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.
x
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு திரைப்பட நடிகர் தாடி பாலாஜி விசாரணைக்காக நேரில் ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக வலைத்தளங்களின் மூலம் பெண்கள் சீரழிந்து கொண்டிருப்பதாக கூறினார். மீ டூ  இயக்கத்துக்காக போர்க்கொடி தூக்கும் பெண்கள் அமைப்புகள், பெண்களால் பாதிக்கும் ஆண்கள் பற்றி எந்த வார்த்தையும் கூறாமல் இருப்பது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்