ரஜினியுடன் ஜோடி சேருகிறார் நயன்தாரா

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார்.
ரஜினியுடன் ஜோடி சேருகிறார் நயன்தாரா
x
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார். முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷூ-ம் ரஜினி படத்தில் இடம் பிடித்துள்ளார். சந்திரமுகி, சிவாஜி, குசேலன் ஆகிய படங்களில் நடித்திருந்த நயன்தாராவுக்கு 4-வது முறையாக மீண்டும் ரஜினியுடன் இணையும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்