திருநங்கையாக நடித்த முதல் நடிகை : குவியும் பாராட்டு

'தாதா-87' படத்தில் திருநங்கையாக நடித்த நடிகை ஸ்ரீபல்லவி நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.
திருநங்கையாக நடித்த முதல் நடிகை : குவியும் பாராட்டு
x
'தாதா-87' படத்தில் திருநங்கையாக நடித்த நடிகை ஸ்ரீபல்லவி நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த திரைப்படத்தில் கதாநாயகி ஸ்ரீ பல்லவி, ஒரு திருநங்கை வேடத்தில் நடித்திருந்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்திய சினிமா வரலாற்றில், ஆண், பெண் வேடத்திலும், பெண், ஆண் வேடத்திலும் நடித்துள்ளனர். ஆனால், ஒரு பெண் திருநங்கை வேடத்தில் நடித்துள்ளது, இதுவே முதல் முறை. ஸ்ரீ பல்லவியின் துணிச்சலான முடிவுக்கு பாராட்டு குவிகிறது. 

Next Story

மேலும் செய்திகள்