13 ஆண்டுக்குப் பிறகு தனுஷ் ஜோடியாகும் நடிகை

'அசுரன்' படத்தை அடுத்து, தனுஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக, 13 வருடங்களுக்குப் பிறகு நடிகை சினேகா இணைந்து நடிக்கிறார்.
13 ஆண்டுக்குப் பிறகு தனுஷ் ஜோடியாகும் நடிகை
x
'அசுரன்' படத்தை அடுத்து, தனுஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக, 13 வருடங்களுக்குப் பிறகு  நடிகை சினேகா இணைந்து நடிக்கிறார். 'கொடி' படத்தில் தனுஷை இரண்டு வேடங்களில் நடிக்க வைத்த துரை செந்தில்குமார், அடுத்த படத்திலும் இரண்டு வேடங்களில் நடிக்க வைக்க இருக்கிறார். இதில், ஒரு ஜோடியாக சினேகா இணைந்துள்ளார். இருவரும் 'புதுப்பேட்டை' படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்