ரவுடி பேபி : 25 கோடி பார்வை தாண்டி சாதனை

யுவன்சங்கர் ராஜா இசையில் மாரி இரண்டாம் பாகம் படத்தில் தனுஷ் எழுதி பாடிய ரவுடி பேபி என்ற பாடல், யூ - டியூப்பில் நிமிடத்திற்கு நிமிடம் பார்வையாளர்களின் எண்ணிக்கை எகிறி வருகிறது
ரவுடி பேபி : 25 கோடி பார்வை தாண்டி சாதனை
x
யுவன்சங்கர் ராஜா இசையில் மாரி இரண்டாம் பாகம் படத்தில் தனுஷ் எழுதி பாடிய ரவுடி பேபி ... என்ற பாடல், யூ - டியூப்பில் நிமிடத்திற்கு நிமிடம் பார்வையாளர்களின் எண்ணிக்கை எகிறி வருகிறது. கடந்த 55 நாட்களில், மட்டும் 25 கோடி பார்வையாளர்களின் எண்ணிக்கையை தாண்டி, மீண்டும் ஒரு சாதனையை ரவுடி பேபி பாடல் படைத்துள்ளது. திரையுலக வரலாற்றில் இந்திய அளவில், 2 - வது இடம் பிடித்த ரவுடி பேபி  பாடலுக்கு, தனுஷூடன் சிறப்பாக ஈடு கொடுத்து ஆடி, நடிகை சாய் பல்லவி ரசிகர் களின் உள்ளங்களை கவர்ந்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்