பாலிவுட் நடிகை சோனாக்சி மீது வழக்குப்பதிவு

நடிகை சோனாக்சி சின்ஹா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பாலிவுட் நடிகை சோனாக்சி மீது வழக்குப்பதிவு
x
நடிகை சோனாக்சி சின்ஹா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர் மீது, உத்தரபிரதேசத்தில் உள்ள மொராதாபாத் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள 30 லட்சம் ரூபாய் வாங்கிய சோனாக்சி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வில்லை என்றும் பணத்தை திருப்பித் தரவில்லை என்றும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்