தூத்துக்குடி வீரர் குடும்பத்திற்கு நடிகர் ஹரீஷ் கல்யாண் நிதியுதவி

புல்வாமா தாக்குதலில் உயிர் இழந்த வீரர் சுப்ரமணியனின் நினைவிடத்திற்கு, நடிகர் ஹரீஷ் கல்யாண் நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி வீரர் குடும்பத்திற்கு நடிகர் ஹரீஷ் கல்யாண் நிதியுதவி
x
புல்வாமா தாக்குதலில் உயிர் இழந்த வீரர் சுப்ரமணியனின் நினைவிடத்திற்கு, நடிகர் ஹரீஷ் கல்யாண் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். தூத்துக்குடியில் உள்ள சுப்பிரமணியன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அவர், ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்