மிரட்டலான பெண் வேடத்தில் பரத்

நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதியை தொடர்ந்து, மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார் பரத்.
மிரட்டலான பெண் வேடத்தில் பரத்
x
நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதியை தொடர்ந்து, மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார் பரத். அவரது நடிப்பில் வெளியாக இருக்கும் 'பொட்டு' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில், பரத் மிரட்டலான பெண் வேடத்தில் தோற்றமளிக்கிறார். 

Next Story

மேலும் செய்திகள்