தன் முயற்சியில் சற்றும் தளராத விஜய் சேதுபதி : 'சூப்பர் டீலக்ஸ்' டப்பிங் வீடியோ

சூப்பர் டீலக்ஸ்' படத்துக்காக விஜய் சேதுபதி டப்பிங் செய்த போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
தன் முயற்சியில் சற்றும் தளராத விஜய் சேதுபதி : சூப்பர் டீலக்ஸ் டப்பிங் வீடியோ
x
சூப்பர் டீலக்ஸ்' படத்துக்காக விஜய் சேதுபதி டப்பிங் செய்த போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இந்த வசனத்தை டப்பிங் செய்யும் போது விஜய்சேதுபதி எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதற்கான வீடியோவை, படக்குழு  வெளியிட்டது. இடையே இடையே வசனத்தை மாற்றி பேசவே, மீண்டும் ஒன் மோர் என்று பேசியுள்ளார் விஜய்சேதுபதி. இதனை, "தன் முயற்சியில் சற்றும் தளராத விஜய்சேதுபதி" என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா.

Next Story

மேலும் செய்திகள்