தமிழுக்கு வருகிறார் நடிகை ராஷ்மிகா

தெலுங்கில் வெளியான 'கீதா கோவிந்தம்' திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களின் மனதை கவர்ந்த நாயகியாக இடம் பிடித்தவர் ராஷ்மிகா மந்தனா
தமிழுக்கு வருகிறார் நடிகை ராஷ்மிகா
x
தெலுங்கில் வெளியான 'கீதா கோவிந்தம்' திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களின் மனதை கவர்ந்த நாயகியாக இடம் பிடித்தவர் ராஷ்மிகா மந்தனா. தேவரகொண்டா உடன் 'Inkem Kaavaale' பாடல் மூலம் பேசப்பட்ட ராஷ்மிகா, தமிழ்ப்படத்தில் நடிக்கவுள்ளார். தெலுங்கு, கன்னட படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா, நடிகர் கார்த்தி நடிக்கவிருக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கப் போகிறார்

Next Story

மேலும் செய்திகள்