சமூக வலைதளத்தில் எல்.கே.ஜி சண்டை : 5 மணி காட்சியால் உருவான சர்ச்சை

பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த் நடிப்பில் எல்.கே.ஜி திரைப்படம் வெளியாகியுள்ளது.
சமூக வலைதளத்தில் எல்.கே.ஜி சண்டை : 5 மணி காட்சியால் உருவான சர்ச்சை
x
பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த் நடிப்பில் எல்.கே.ஜி திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகம் இருந்ததால் ஒரு சில திரையரங்குகளில் அதிகாலை 5 மணி காட்சியாக திரையிடப்பட்டது. இது குறித்து விஷ்ணு விஷால் கருத்து தெரிவித்தார், அதற்கு ஆர்.ஜே.பாலாஜி பதிலடி கொடுத்ததால் இது சமூக வலைதள சண்டையாக மாறியது. இறுதியில் இருவரும் சமாதானமாகி விட்டனர்

Next Story

மேலும் செய்திகள்