"டூ லெட்" திரைப்படம் - விஜய்சேதுபதி கருத்து...

வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் படும் கஷ்டங்களை "டூ லெட்" திரைப்படம் பிரதிபலிப்பதாக விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.
x
தென்மேற்கு பருவக்காற்று படத்தின் ஒளிப்பதிவாளர் செழியன் தயாரிப்பில் உருவான " டூ லெட் "  திரைப்படம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டுடியோவில் திரையிடப்பட்டது. இப்படத்தை நடிகர் விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் பார்த்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய்சேதுபதி வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் படும் கஷ்டங்களை " டூ லெட் "  திரைப்படம் பிரதிபலிப்பதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்