நல்ல காதலரைத் தேடிக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா

"காக்கா முட்டை" புகழ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தமது காதல் வாழ்க்கை குறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார்.
நல்ல காதலரைத் தேடிக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா
x
"காக்கா முட்டை" புகழ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தமது காதல் வாழ்க்கை குறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார். பிளஸ்- டூ படிக்கும் போது காதலில் விழுந்ததாக கூறியுள்ள ஐஸ்வர்யா,  2 முறை காதலில் தோல்வி அடைந்த உண்மையையும் ஒப்புக்கொண்டுள்ளார். காதல் என்பது ஒரு அலாதியானது என வர்ணித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், ஒரு நல்ல காதலரை தேடிக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்