நடிகர் பாபி சிம்ஹா எதிர்பார்த்துள்ள 'அக்னி'

நடிகர் பாபி சிம்ஹா நடித்துள்ள 'அக்னி vs தேவி' திரைப் படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் பாபி சிம்ஹா எதிர்பார்த்துள்ள அக்னி
x
நடிகர் பாபி சிம்ஹா நடித்துள்ள 'அக்னி vs தேவி' திரைப் படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படம் இந்த மாதத்திலேயே திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வில்லன், ஹீரோ என மாறி மாறி நடித்து வரும் பாபிசிம்ஹா,  இந்தப் படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்