மலையாள படத்தில் நடித்து வருகிறார் கெளரி கிஷன்

96 படத்தில் பள்ளி பருவ குட்டி ஜானு தற்போது ஒரு மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
மலையாள படத்தில் நடித்து வருகிறார் கெளரி கிஷன்
x
96 படத்தில் பள்ளி பருவ குட்டி ஜானு தற்போது ஒரு மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற படம் '96'. இந்தப் படத்தில் பள்ளிப் பருவத்தில் ஜானு என்ற கேரக்டரில் நடித்தவர் கௌரி கிஷன். தற்போது இவர் ஒரு மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தினை தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார் நடிகை கௌரி கிஷன்.

Next Story

மேலும் செய்திகள்