உதயநிதி படத்திற்கு திருமாவளவன் பாராட்டு
பதிவு : பிப்ரவரி 09, 2019, 10:11 AM
உதயநிதி தமன்னா நடிப்பில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகிய 'கண்ணே கலைமானே' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
உதயநிதி தமன்னா நடிப்பில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகிய 'கண்ணே கலைமானே' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் சிறப்பு காட்சி முக்கிய பிரபலங்களுக்காக திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

திமுக இளைஞரணியில் உதயநிதி ஸ்டாலினுக்கு பொறுப்பு?

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பிரசாரம் செய்த உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக இளைஞரணியில் பொறுப்பு வழங்க வேண்டுமென கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

644 views

8 வழி சாலை திட்டம் குறித்து விவாதம் செய்ய தயாரா? - அன்புமணி ராமதாஸுக்கு உதயநிதி ஸ்டாலின் சவால்

தருமபுரி மக்களிடம் அன்புமணி ராமதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

301 views

கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் உதயநிதி அஞ்சலி

கருணாநிதி நினைவிடத்தில் , அவரது பேரனும் திரைப்பட நடிகருமான உதயநிதி அஞ்சலி செலுத்தினார்.

87 views

பிற செய்திகள்

ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் நிறுத்தம் - பொதுமக்கள் சாலை மறியல்

வெள்ளகோயில் பகுதிகளில் ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

8 views

கொட்டி தீர்த்த கனமழை - மக்கள் மகிழ்ச்சி...

திருத்தணியில் சுமார் 2 மணி நேரமாக கனமழை பெய்தது.

524 views

தி.மு.க. எங்கு இருக்கிறதோ அங்கு தமிழ் ஒலிக்கும் - தயாநிதி மாறன்

தி.மு.க. எங்கிருக்கிறதோ அங்கு தமிழ் ஒலிக்கும் என மத்திய சென்னை எம்.பி., தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

17 views

மழைநீர் வடிகாலில் விழுந்த இருசக்கர வாகனம்...

தண்டையார்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் வழி தவறி மழை நீர் வடிகாலில் விழுந்தார்.

29 views

இருசக்கர வாகனம் மோதி பெண் பலி - சிறப்பு சார்பு ஆய்வாளர் கைது

கமுதி அருகே இருசக்கர வாகனம் மோதி பெண் உயிர்ழந்ததால் சிறப்பு சார்பு ஆய்வாளர் கைது செய்யபட்டுள்ளார்.

46 views

10 ரூபாய் நாணயங்களை பெறக்கூடாது - திரும்ப பெறப்பட்ட போக்குவரத்து பணிமனையின் சுற்றறிக்கை

பயணிகளிடம் 10 ரூபாய் நாணயங்களை பெறக்கூடாது என ஒட்டப்பட்டிருந்த போக்குவரத்து பணிமனையின் சுற்றறிக்கை திரும்ப பெறப்பட்டது.

334 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.