"டூ லெட்" திரைப்படம், பிப். 21-ல் வெளியீடு
கடந்தாண்டு சிறந்த தமிழ் படமாக தேசிய விருது பெற்றிருந்தது.
கடந்தாண்டு சிறந்த தமிழ் படமாக தேசிய விருது பெற்றிருந்தது. சர்வதேச பட விழாக்களிலும் கவனம் பெற்ற டூ லெட் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு உள்ளது. வாடகை வீட்டின் பிரச்சினையை மையமாக வைத்து பதிவு செய்துள்ள 'டூ லெட்' திரைப்படம், வரும் 21- ம் தேதி வெளியாகிறது.
Next Story

