கமல்ஹாசனுடன் ரஜினிகாந்த் சந்திப்பு...

மகள் திருமண அழைப்பிதழை நேரில் வழங்கினார் ரஜினி.
கமல்ஹாசனுடன் ரஜினிகாந்த் சந்திப்பு...
x
நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் செளந்தர்யாவின் திருமணத்தை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கி வருகிறார். அந்த வரிசையில் தனது நணபரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனை இன்று இரவு நேரில் சந்தித்து ரஜினிகாந்த், மகளின் திருமண அழைப்பிதழை வழங்கினார். சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்