'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' பட ட்ரெய்லர் : நவீன தலைமுறை காதலை மையப்படுத்திய கதை

'பியார் பிரேமா காதல்' படத்தை தொடர்ந்து, ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட ட்ரெய்லர் : நவீன தலைமுறை காதலை மையப்படுத்திய கதை
x
'பியார் பிரேமா காதல்' படத்தை தொடர்ந்து, ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ள இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக 'காளி' படத்தில் நடித்த ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில்,  மா.கா.பா. ஆனந்த், பால சரவணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்