தள்ளிப் போகிறது துருவ் விக்ரம் நடித்துள்ள 'வர்மா' வெளியீடு

பாலா இயக்கத்தில் விக்ரமின் மகன் துருவ் நடித்துள்ள 'வர்மா' படத்தின் வெளியீடு தள்ளிப் போயுள்ளது.
தள்ளிப் போகிறது துருவ் விக்ரம் நடித்துள்ள வர்மா வெளியீடு
x
பாலா இயக்கத்தில் விக்ரமின் மகன் துருவ் நடித்துள்ள 'வர்மா' படத்தின் வெளியீடு தள்ளிப் போயுள்ளது. காதலுக்குமுக்கியத்துவம் கொடுத்துள்ள இந்த படம் காதலர் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது மார்ச் மாதத்திற்கு, வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்