"25 வயதில் ரூ.500... இன்று இளம் சாதனையாளர்" : இளம் சாதனையாளர் பட்டியலில் இடம் பெற்ற நடிகர்

முப்பது வயதில் சாதித்த 30 பேர் கொண்ட பட்டியலில் நடிகர் விஜய் தேவரகொண்டா பெயர் இடம்பெற்றுள்ளது.
25 வயதில் ரூ.500... இன்று இளம் சாதனையாளர் : இளம் சாதனையாளர் பட்டியலில் இடம் பெற்ற நடிகர்
x
முப்பது வயதில் சாதித்த 30 பேர் கொண்ட பட்டியலில் நடிகர் விஜய் தேவரகொண்டா பெயர் இடம்பெற்றுள்ளது. ஆண்டு தோறும், 'போர்ப்ஸ்' வெளியிடும் இந்த பட்டியலில், இடம் பெற்ற ஒரே ஒரு இந்திய நடிகர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, தமது சமூக வலை தள பக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா பதிவிட்டுள்ளார். '25 வயதில், 500 ரூபாய் வங்கியில் வைத்திருந்தேன், நான்கு வருடங்களுக்குப் பிறகு இளம் சாதனையாளராகி இருக்கிறேன்' என்று அவர், நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்