தீவிர யோகா பயிற்சியில் நடிகை ரகுல் பிரீத் சிங்

'மர்ஜாவான்' என்ற படத்தில் நடிகை ராகுல் ப்ரீத் சிங் யோகா டீச்சராக நடிக்கிறார்.
தீவிர யோகா பயிற்சியில் நடிகை ரகுல் பிரீத் சிங்
x
'மர்ஜாவான்' என்ற படத்தில் நடிகை ராகுல் ப்ரீத் சிங் யோகா டீச்சராக நடிக்கிறார். இதற்காக, தற்போது தீவிரமான யோகா பயிற்சியில், அவர் ஈடுபட்டு வருகிறார். தற்போது இவர் 'தேவ், 'என்.ஜி.கே.ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனின் 14வது படத்தில் நடித்து வருகிறார். 

Next Story

மேலும் செய்திகள்