அரசியல் நைய்யாண்டி நிறைந்த "எல்.கே.ஜி." : 5 மணி நேரத்தில் 5 லட்சம் பேர் கண்டு களிப்பு

ஆர்.ஜே.பாலாஜி - பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் எல்.கே.ஜி. படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.
அரசியல் நைய்யாண்டி நிறைந்த எல்.கே.ஜி. : 5 மணி நேரத்தில் 5 லட்சம் பேர் கண்டு களிப்பு
x
ஆர்.ஜே.பாலாஜி - பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் எல்.கே.ஜி. படத்தின்  ட்ரைலர்  வெளியாகி  உள்ளது.அரசியல்வாதிகளை நேரடியாக கிண்டல்  செய்து உருவாகியுள்ள இந்த படத்தில்  முக்கிய வேடத்தில்  நாஞ்சில் சம்பத்   நடித்து இருக்கிறார். டிரைலர் வெளியான 5 மணி நேரத்தில் 5 லட்சம் பார்வையாளர்களை யூ டியூபில் கண்டு களித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்