நடிகர் தனுஷுடன் பிறந்த நாள் கொண்டாடிய சிம்பு

நடிகர் சிம்புவுக்கு இன்று 37 ஆவது பிறந்த நாள். அவருக்கு திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் தனுஷுடன் பிறந்த நாள் கொண்டாடிய சிம்பு
x
நடிகர் சிம்புவுக்கு இன்று 37 ஆவது பிறந்த நாள். அவருக்கு திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்கள்  வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் உருவாக்கி ரசிகர்கள் வாழ்த்துக்களை  தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடிகர் சிம்பு கொண்டாடிய  பிறந்தநாள் விழாவில் நடிகர்கள் தனுஷ், ஜெயம்ரவி, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா மற்றும் ரசிகர்கள் பங்கேற்றன

Next Story

மேலும் செய்திகள்