பாட்டிக்காக பட வேட்டையில் இறங்கிய கீர்த்திசுரேஷ்

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்திசுரேஷ் சுக்கு புது பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
பாட்டிக்காக பட வேட்டையில் இறங்கிய கீர்த்திசுரேஷ்
x
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும்  கீர்த்திசுரேஷ் சுக்கு புது பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.  படம் தொடர்பாக கதை சொல்ல வரும் தயாரிப்பாளர்களிடம் தனது பாட்டிக்கு  கீர்த்தி சுரேஷ், சான்ஸ் கேட்பதாக
கோலிவுட்டில் செய்தி வெளியாகி உள்ளது. கீர்த்தி சுரேஷின் 80 வயது பாட்டி சரோஜா, மூத்த நடிகர் சாரூஹாசனுடன் தாதா - 87 என்ற புதிய படத்தில் தற்போது, நாயகியாக நடித்து வருகிறார். 

Next Story

மேலும் செய்திகள்