அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுடன் விஷால் சந்திப்பு
இளையராஜா விழாவில் பங்கேற்க நேரில் அழைப்பு
இளையராஜாவுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் இசை விழாவில் கலந்துகொள்ள வருமாறு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரின் வீட்டிற்கு நேரில் சென்ற தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால், நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கினார்.
Next Story