பனியில் விளையாடும் நடிகை ஸ்ரேயா

மைனஸ் 20 டிகிரி பனியில் விளையாடும் நடிகை ஸ்ரேயாவின் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
பனியில் விளையாடும் நடிகை ஸ்ரேயா
x
மைனஸ் 20 டிகிரி பனியில் விளையாடும் நடிகை ஸ்ரேயாவின் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. சமீபத்தில் ரஷ்ய தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா, தான் பனியில் விளையாடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்