படப்பிடிப்பின் போது நடிகை ஹன்சிகாவுக்கு காயம் : வலியை பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்தார்

படப் பிடிப்பின் போது காயம் ஏற்பட்ட போதும், வலியை பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்துள்ளார் நடிகை ஹன்சிகா.
படப்பிடிப்பின் போது நடிகை ஹன்சிகாவுக்கு காயம் : வலியை பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்தார்
x
படப் பிடிப்பின் போது காயம் ஏற்பட்ட போதும், வலியை பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்துள்ளார் நடிகை ஹன்சிகா. அவர் நடித்து வரும் 'மஹா' படத்தின் தகவல்கள்,  தினமும் வெளிவந்து, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், ஆக்சன் காட்சி ஒன்றில் நடித்து கொண்டிருந்த ஹன்சிகாவுக்கு காயம் ஏற்பட்டது. இருப்பினும் முதலுதவி மட்டும் செய்து கொண்டு, வலியை பொருட்படுத்தாமல் ஹன்சிகா படப்பிடிப்பை முடித்து கொடுத்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்