சித்தர் கோயிலில் நடிகர் சந்தானம் சாமி தரிசனம்

சேலத்தில் உள்ள சித்தர் கோவிலில் நடிகர் சந்தானம் சாமி தரிசனம் செய்தார்.
சித்தர் கோயிலில் நடிகர் சந்தானம் சாமி தரிசனம்
x
சேலத்தில் உள்ள சித்தர் கோவிலில் நடிகர் சந்தானம் சாமி தரிசனம் செய்தார்.  ரசிகர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக சேலத்திற்கு வருகை தந்த திரைப்பட நடிகர் சந்தானம் பின்பு, சேலம் அருகே உள்ள சித்தர் கோவில் மலையில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து சந்தானத்துடன் அவரது ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்