இயற்கை விவசாயியாக நடிக்கும் உதயநிதி

'தர்ம துரை' படத்தை அடுத்து, இயக்குநர் சீனு ராமசாமி இயக்கியுள்ள படம் 'கண்ணே கலைமானே'.
இயற்கை விவசாயியாக நடிக்கும் உதயநிதி
x
'தர்ம துரை' படத்தை அடுத்து, இயக்குநர் சீனு ராமசாமி இயக்கியுள்ள படம் 'கண்ணே கலைமானே'. இதில், உதயநிதி ஸ்டாலின், தமன்னா ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர். இந்தப் படத்தில், கமலக்கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் ஆர்கானிக் விவசாயியாக, உதயநிதி நடித்துள்ளார். பாரதி என்ற கதாபாத்திரத்தில் கூட்டுறவு வங்கி அதிகாரியாக, தமன்னா நடித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்